English Version
காணிக்கை அனுப்புவதற்கான
வழிகள்
-
தூத்துக்குடியில் உள்ள ஷாலோம் ஆதரவாளர்கள்
நேரடியாக வர முடிந்தவர்கள் உங்கள் காணிக்கையை தூத்துக்குடி
தலைமை அலுவலகத்திற்கு வந்து கொடுத்து ஜெபித்து ஆசீர்வாதத்தை
பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் ஷாலோம் பிரதிநிதிகள்
அல்லது ஷாலோம் ஊழியர்கள் இருந்தால் அவர்களிடம் காணிக்கையை
கொடுத்து இரசீதை மறவாமல் பெற்றுக்கொள்ளுங்கள்.
-
M.O மூலம் தூத்துக்குடி தலைமை
அலுவலகத்திற்கு அனுப்பலாம். அனுப்பும்போது உங்களின் தெளிவான
முகவரியை கிழித்துக் கொடுக்கும் பகுதியில் எழுதும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
-
D.D/Cheque மூலமாக தூத்துக்குடி தலைமை
அலுவலகத்திற்கு உங்கள் காணிக்கையை Sharing Love Mission என்ற
பெயருக்கு அனுப்பலாம்.
-
நீங்கள் வசிக்கும் ஊர்களில் கீழ்க் கண்ட
வங்கிகள் இருந்தால் அங்கேயே எங்கள் கணக்கில் காணிக்கையை
செலுத்தலாம்.
-
இன்டர்நெட்டில் NET TRANSFER வசதி
உங்களுக்கு இருந்தால் NET TRANSFER மூலமாகவும் அனுப்பலாம்.
-
வெளிநாட்டில் வசிப்பவர்கள் “V.DEVADASS”
(or) Sharing Love Mission என்ற பெயருக்கு D.D., (or) Cheque
மூலமாக தூத்துக்குடி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பலாம்.
Account Name
: Sharing Love Mission
Branch
: Tuticorin
Tamilnad Mercantile
Bank
A/c. No. : 106100710400009
Branch:
City: Tuticorin
IFS Code:
Axis (U.T.I) Bank
A/c. No. : 105010100094373
Branch:
City: Tuticorin
IFS Code:
I.C.I.C.I Bank
A/C. No. 613901112799
Branch:
City: Tuticorin
IFS Code:
Our Head office Address
Sharing
Love Mission,
168/5, Caldwell Colony, III Street,
Tuticorin – 628 008
Ph:0461-2375468
Cell : 9345675468
E.mail:
info@shalommission.in
Website :
www.shalommission.in
Top^
|