English Version
ஷாலோம் சேரிட்டி மிஷன் மூலம் நடைபெறும்
திட்டங்கள்
தேவனுடைய பெரிதான கிருபையால் கடந்த 1991
முதல் தேவன் தந்த Sharing Love Mission
(அன்பு பகிர்வு இயக்கம்) மூலமாக 1 கோடி
பீல் ஆதிவாசி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவும்,
சீஷர்களாக்கவும், ஊழியர்களை எழுப்பவும், சபைகளைக் கட்டவும் தேவன்
கிருபை தந்து, ஆயிரம் ஆயிரமாக ஆசீர்வதித்து வருகிறார்.
அதே வேளையில் நம் விசுவாசக் குடும்பங்களின்
பிள்ளைகளுக்கு கல்வி வசதிக்காக பள்ளிக்கூடங்கள், விடுதிகள்
கட்டப்படவும் மற்றும் சுகாதார மருத்துவத் திட்டங்களும், பயிற்சி
முகாம்களும் நடத்தப்படவும் வேண்டும். மேலும் குடிநீர் வசதி செய்து
கொடுத்தல், சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார
வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட
வேண்டும். நமக்கு வரும் நிதி உதவியில் மூன்றில் ஒரு பங்கு
மேற்கண்ட திட்டங்களுக்காகவே செலவிடப்படுகின்றது. இன்னும் வரும்
காலங்களில் மிக அதிக அளவில் இவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பீல் ஆதிவாசி மாணவர்களுக்கு “கல்வி
அறிவு வளர்ச்சி” திட்ங்களை செயல்படுத்த வேண்டும்.
இதற்காக Shalom Charity Mission – என்ற
இயக்கம் பதிவு செய்யப்பட்டு சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு
வருகிறது. Sharing Love Mission – மற்ற சமுதாய முன்னேற்ற பணிகளை
கருத்தாக திட்டமிட்டு, நிதிகளை சேகரித்து திறம்பட செயல்படும்.
ஆகவே Hostel பணி, Education பணி, literature Fund மற்றும் இதர
சுமூக சேவை பணிகளுக்கு நிதி உதவி செய்யும்போது Shalom Charity
Mission – என்ற பெயருக்கு அனுப்ப மிக அன்பாய் கேட்கிறோம்.
வங்கி கணக்கு எண்: 105010100096779
SHALOM CHARITY MISSION – Axis Bank –
Tuticorin Branch
இது பற்றிய மேலும் விபரங்களுக்கு
Sis.Vahitha Devadass,Cell:09327445468,
Bro.Sam Gunaseelan,
Cell : 093456-75468
Top^
|