ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
மருத்துவ முகாம் ^

English Version

ஷாலோம் இலவச மருத்துவ முகாம் – 2009  (Sponsored By CBN Hydrabad)

தேவ கிருபையால் இவ்வருடம் நவம்பர் 90 முதல் 13-ம் தேதி வரை 3 மாநிலங்களிலும் 5 இடங்களிலும் ஷாலோம் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற தேவன் கிருபை தந்தார். 

தேதி                    இடம்                         மாநிலம்

19.11.09              மிஷன் ஆஸ்பத்தரி, தாகோத்              குஜராத்

10.11.09              ஜீவன்ஜோதி ஆஸ்பத்தரி, மேக்நகர்         மத்தியபிரதேசம்

11.11.09              ஹிரோலா கிராமம்                       குஜராத்

12.11.09              கோய்க்கா, பிஜல்பூர் கிராமங்கள்            இராஜஸ்தான்

13.11.09              ஷாலோம் பவன், ஜாலோத்                 குஜராத்

இந்த முகாமிற்கு Dr. Abel Rajarathinam, Dr.Mrs. Jolly Abel Rajarathinam, Dr. Inba (RUHSA, Vellore) தலைமையில் Sis. Shanthi Jeevan, Sis. Jeba Temia இவர்களும் இணைந்து வந்து சிறப்பாக சேவை புரிந்தார்கள்.  மேலும் CBN  ஸ்தாபனத்திலிருந்து  Bro. Sunil (Lab Technician) மற்றும் Bro. Pitchai  அவர்களும் வந்து மிக அருமையாக நோயட்களை பரிசோதிக்கவும், மருந்துகளை சிறப்பாக வழங்கியும் சேவை புரிந்தார்கள்.  குறிப்பாக CBN (Hydrabad)  ஸ்தாபனத்தின் மூலமாக அனைத்து மருந்துகளும், இதர மருத்துவ சிகிக்கைக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. CBN ஸ்தாபனத்திற்காக அதனை பொறுப்பேற்று நடத்தி தந்த CBN பொறுப்பாளர் சகோ. சுனில் அவர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.  மேலும் நம் ஷாலோம் அலுவலக ஊழியர்கள், பயிற்சி பொறுப்பாளர்கள், சகோ.சுனில் (தாகோத்) அவர்களும் மொழிபெயர்ப்பு மற்றும் அனைத்து உதவிகளை செய்து தந்தார்கள்.  குறிப்பாக சகோதரி. வஹிதா தேவதாஸ் மற்றும் சகோ. ஜெயராஜ் அவர்கள் அனைத்து காரியங்களையும் தலைமைப் பொறுப்பெடுத்து நேர்த்தியாக ஜெபத்துடன் வழிநடத்தினார்கள்.  இந்த முகாம் மூலமாக 2013 பேர்கள் மருத்துவ ஆய்வு, தரமான சிகிச்சை மற்றும் நல்ல மருத்துவ சேவைக்காக,  தேவன் தந்த ஷாலோம் ஊழியத்திற்காக தேவனைத் துதித்து சென்றார்கள்.

குறிப்பாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள காலாகேத் கிராமத்திலிருந்து கோவிந்த் என்ற பையன் கிட்னியில் 2.5cm அளவு  Stone-னால் மிகவும் வேதனைப்பட்டான்.  பெற்றோர் மிக ஏழையாக இருந்தபடியால் ரூ.25,000/-  Doctor Treatment-க்கு பண வசதி இல்லாமல் கண்ணீருடன் இருந்தார்கள்.  நம் ஷாலோம் டாக்கடர்கள் தலைமையில் இலவசமாக ஆப்ரேஷன் நடைபெற்று பின் தொடர் பராமரிப்பும் CBN நிதி உதவியினால் நடைபெற்றது.  நல்ல சுகத்துடன் குடும்பமாய் தேவனைத் துதித்து சாட்சியாக சென்றார்கள்.  தேவன்தாமே பிரயாணங்களை ஆசீர்வதித்தார்.  மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் கொடுக்கப்பட்ட மருந்துகள் யாவற்றிற்காகவும் தேவனைத் துதிக்கிறோம்.  சேவைபுரிந்த அன்பான டாக்டர்கள் மருத்துவத்திற்கு உதவி செய்த அன்பு சகோதர, சகோதரிகளுக்கு குறிப்பாக CBN ஸ்தாபனத்திற்கு தேவ நாமத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறுகிறோம்.

                                                                                             

 

 

 

         
     
         
     
         
     
         

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு