English Version
பீல் ஆதிவாசி
மக்கள் மத்தியில் நடைபெறும் நற்செய்தி பணியில் உங்கள் பங்கு
- ஒரு பீல் சுதேசஊழியர்க்கு மாதந்தோரும் ரூ.3000- கொடுத்து ஒரு பீல் சுதேசஊழியரை தாங்க முன் வரலாம்.
- ஒரு பீல் ஆதிவாசி குழந்தைக்கு மாதந்தோறும் ரூ.700- அல்லது வருடத்திற்கு ரூ.8400- கொடுத்து ஒரு பீல் ஆதிவாசி குழந்தையை தாங்க முன் வரலாம்.
- பீல் ஆதிவாசி மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை கற்க வருடத்திற்கு ரூ.25,000- (படிப்பு மற்றும் விடுதி செலவு ) கொடுத்து தாங்க முன் வரலாம்.
- பீல் மக்கள் கர்த்தரை ஆராதிப்பதற்கு ஒரு கிராம ஆலயம் ரூ.3 இலட்சங்கள்; ரூ.5 இலட்சங்கள் ; ரூ.6 இலட்சங்கள் கொடுத்து ஒரு ஆலயம் கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
- மத்தியபிரதேசம், அந்தர்வேலியாவில் ஊழியர்களுக்கான வேதபாட பயிற்சிக்கூடம் கட்டுவதற்கு ரூ.40 இலட்சங்கள் கொடுத்து கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
- இராஜஸ்தான் சந்திரக்கூட்டாவில் பீல் ஆதிவாசி மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி கட்டுவதற்கு ரூ.30 இலட்சங்கள் கொடுத்து கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
- ஒரு கிராமத்தில் மிஷனெரி பணிக்காக ரூ.500- மாதம் கொடுத்து 800 கிராமங்களை தாங்க முன் வரலாம்.
- சுதேச ஊழியர்கள் ஊழியத்திற்கு கடந்து செல்ல ஒரு ஊழியருக்கு சைக்கிள் ஒன்று வாங்க ரூ.4,000- அல்லது இருசக்கர வாகனம் வாங்க ரூ.80,000- கொடுத்து தாங்க முன் வரலாம்.
- பீல் விசுவாசிகளுக்கு வேதாகமங்கள் வாங்கிக் கொடுப்பதற்கு 25000 வேதாகமங்களுக்கு ஒரு வேதாகமத்திற்கு ரூ.200- வீதம் (ஹிந்தி, குஜராத்தி வேதாகமம்) கொடுத்து வேதாகமம் வழங்க முன் வரலாம்.
- மேலே கண்ட தேவைகள் சந்திக்கப்பட ஆதரவாளர்களை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
- ஷாலோம் ஊழியத்தை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
Top^
|